உள்நாடு

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

(UTV |  களுத்துறை) – களுத்துறையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிய பயணிக்கும் புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கரையோர புகையிரத பாதையின் களுத்துறை ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி செய்கின்ற அனைத்தும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது – சஜித்

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

editor

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்: தூதரம் அறிவிப்பு