சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) காலி ரயில் நிலையத்திற்கு அண்மையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

ஊவா மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில்…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]