வகைப்படுத்தப்படாத

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.

 

 

 

Related posts

2018 சர்வதேச நுகர்வோர் உரிமை தினம் இன்று

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நானயகார கைது