உள்நாடு

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 706ஆக உயர்வு

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்

கொழும்பை அபிவிருத்தி செய்ய திட்டம்