உள்நாடு

கபூரியாவைப் பாதுகாப்போம் – கவனயீர்ப்பு போராட்டம் 

(UTV | கொழும்பு) –   முஸ்லிம்களுடைய வக்புடைய சொத்துக்கள் சுரண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் இன்று கபூரியா அரபுக்கல்லூரியின் இடத்தினை தனியார் உடமையாக்கிக் கொள்வதை எதிர்த்து அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

Related posts

ரிஷாம் மறுஸ் கைது

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!