உள்நாடுசூடான செய்திகள் 1

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

(UTV|கொழும்பு)- நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

 

————————————————-[UPDATE]

கபில சந்திரசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதானி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில்

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடச் செயற்பாடுகள் ஆரம்பம்

editor