உள்நாடு

கனமழையால் வெள்ள அபாயம்

(UTV | கொழும்பு) – கடும் மழை காரணமாக நான்கு ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு, ஜின், நில்வலா மற்றும் அத்தனகல்லு ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மில்லகந்த பிரதேசத்தில் இருந்து களுகங்கை மற்றும் பாணடுகம பிரதேசத்தில் இருந்து நில்வல கங்கை சிறிய மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்