வகைப்படுத்தப்படாத

கனடா – வான்கூவர் தீவில் நிலநடுக்கம்

(UTV|CANADA)-கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நேற்று(22) 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறிது நேர இடைவெளியில் 6.8 ர்க்டர் அளவிலும், 6.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Case against Hemasiri, Pujith postponed till Oct. 03

Parliamentary Select Committee to convene today

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்…