உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச் சென்றதாக தகவல்கள் வௌியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ – பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

editor

மின்சார சபை ஊழியர் சங்கத்தின் விசேட அறிவிப்பு

editor