உள்நாடு

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

(UTV|கொழும்பு)- கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது