உள்நாடு

கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

editor

கலைக்கப்பட்ட இடைக்கால குழு!