சூடான செய்திகள் 1

கண்டி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட மாட்டாது…

(UTV|COLOMBO) கண்டி நகரில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டத்தினை எம்முறையிலும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்த ஜனாதிபதி

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?

ஆனந்த தேரர் காலமானார்