சூடான செய்திகள் 1

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

(UTV|KANDY)-கண்டி – கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து, குறித்து வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் சுமார் 500m வரையான வளாகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வைத்தியசாலையின் கட்டடத்திற்கும் வாகனங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதோடு, வைத்தியசாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமைச்சின் செயலாளர்களுக்கான அறிவிப்பு…

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு