உலகம்

கணினி பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTV|AMERICA) – உலக அளவில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 7 பயன்பாட்டை முடிவிற்குக் கொண்டு வருவதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் விண்டோஸ் 7-இன் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது மைக்ரோசொஃப்ட் நிறுவனம்.

எதிர்காலத்தில் விண்டோஸ் 10 -இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொலம்பியா விமான விபத்தில் நால்வர் பலி

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

editor