உள்நாடு

கணிதப்பாட விருத்திக்கான விசேட வேலைத்திட்ட நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளின் கணிதப் பாடக் கற்றலை விருத்தி செய்யும் வகையில், விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களின் கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அதிகரிக்கவும் 1-5 மற்றும் 6-11 வரையாக வகுப்புகளுக்கு கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கிலும் குறித்த இந்த வேலைத்திட்டத்தை, முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor

எதிர்க்கட்சித் திட்டத்திற்கு தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

editor

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி