அரசியல்உள்நாடு

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் .

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நாமல்

ரணில் – சஜித் சந்திப்பு