உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

UTV வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் [VIDEO]

இன்றும் ரயில் சேவைகள் மட்டு

புகையிரதக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்