உள்நாடு

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தீ விபத்து

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் ஹெலிகப்டர் ஒன்றும் தீயை அணைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி