உள்நாடு

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு) – ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் கட்சியின் மத்திய செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்குமென அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Related posts

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் –

அரசியல் குழு கூட்டம் இன்று