உள்நாடு

கட்சிகளின் பதிவு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டார்

Related posts

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலையை தரமுயர்வு