உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கடுவெல பகுதியில் துப்பாக்கிச் சூடு

கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை (08) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இ.போ.சபைக்கு 50 மில்லியன் ரூபாய் வரை நட்டம்

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்