உள்நாடு

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டு யுவதி!

(UTV | கொழும்பு) –

வெளிநாட்டு யுவதியும் அவரது காதலனும் தங்காலை மாரகொல்லியா, மெங்கோபீச் பகுதியில் கடலில் ஆபத்தான பகுதியில் நேற்று மாலை நீராட சென்று, நீரில் மூழ்கிய நிலையில், பிரதேசவாசிகள் நீரில் மூழ்கிய பெண்ணையும் நபரையும் மீட்டு சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் அதன்போது குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 22 வயதான போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதி ஆவார். இவரது சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீன மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர் ஹரினி

editor

IDH இலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டிற்கு

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது