உள்நாடு

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு

(UTV|கொழும்பு) – கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இன்று(14) முதல் அமுலாகும் வகையில் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா நாளை (15) ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

ஹாதியா இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர்

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை