உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 563 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 990 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.

வுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்

வெளிநாடு செல்ல தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor