உள்நாடுசூடான செய்திகள் 1

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்

(UTVNEWS | கொவிட் -19) -கடமைகளை மீண்டும் தொடங்குவது மற்றும் மேலும் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்களும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதயை நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சிறிபாலா ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

அரசு நிறுவனங்களிலும் எவ்வாறு கடமைகளை மீண்டும் தொடங்குவது என்பது குறித்து இதன்போது தீர்மானம் எட்டப்படவுள்ளது.

Related posts

மதரஸா மாணவனை பாலியல் துஷ்பிரயோம் செய்த கிண்ணியா நபருக்குச் சிறைத்தண்டணை!

editor

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது