உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 51,581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இடைநிறுத்தப்பட்ட 8 எம்பிக்களை அழைக்கும் மைத்திரியின் கட்சி!

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்

அவசரமாக கூடுகிறது IMF இன் நிறைவேற்று சபை

editor