உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 892 பேருக்கு தொற்று [UPDATE]

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

♦பேலியகொடை கொவிட் 19 கொத்தணி -852
♦வெளிநாட்டில் இருந்து வந்தோர் 40 பேர் | ஐக்கிய அரபு இராச்சியம் -33, ஓமான்-07

இதுவரையில் 62,445 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது தாக்குதல்!

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு