உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 695 : 04 [COVID UPDATE]

(UTV | கொழும்பு) –  நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பேலியகொட கொவிட் 19 கொத்தணியுடன் தொடர்பில் 680 பேரும், சிறைச்சாலை கொவிட் 19 கொத்தணியுடன் தொடர்பில் 03 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோரில் 12 பேரும் (ஜோர்தான் -06, அமெரிக்கா 02, யுக்ரேன் – 01) உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், கொவிட் தொற்றினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்த கொவிட் மரண எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது

No photo description available.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு பெட்ரோல் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம் – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி