சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

(UTV|COLOMBO) குடு சூட்டு என்பவருக்கு துப்பாக்கி சூட்டு நடாத்தியமை மற்றும் பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்றானின் ஜீபும்பா எனும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கம்பளை வைத்து காவற்துறை அதிரடி படையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இந்தியா பயணம்

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி