சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

(UTVNEWS|COLOMBO) – பிரபல போதைபொருள் வர்த்தகர் கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

5.30 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த வழக்கு விசாரணை இன்று

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்