சூடான செய்திகள் 1

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கொலை,சதித்திட்டம் போன்ற குற்றங்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் இவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களை குற்றபுலனாய்வு பிரிவினர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச செலவீனங்களுக்கு ரூ.1,474 பில்லியனை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

கொழும்பு – அவிசாவளை வீதியில் வாகன நெரிசல்

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை