உள்நாடு

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

(UTV|அனுராதபுரம் )- அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

சுற்றுலா செல்பவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு