விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கட்டில் கால்பதித்த அவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளிலும் 61 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளதுடன் 62 டி டுவன்டி போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

இலங்கை – தென்னாபிரிக்கா நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

சுதந்திர வெற்றிக்கிண்ண தொடரில் இன்று இந்தியா – பங்களாதேஷ்