விளையாட்டு

ஓய்வு குறித்து அறிவித்தார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு உதவ முடியாமல் போனதாகவும், தனது உடல்நிலை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்

உலகக் கிண்ணத்தில் ஸ்மித் – வார்னர் விளையாடுவார்கள்..?