உள்நாடு

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (17) நண்பகல் 12 மணிக்குப் பின்னர் குறித்த வீதி ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related posts

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

ஹாஃபிஸ் நஸீர் கட்சியில் இருந்து நீக்கம்

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு