உள்நாடு

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

(UTVNEWS | JAFFNA) – யாழ்.மருதங்கேனி கடற்பரப்பில் மூன்று கிலோ 500 கிராம் பெறுமதியுடைய கேளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


கடல் வழியாக நாட்டுக்குள் போதை பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் கடற்படையினர் இவ்வாறான சுற்றிவளைப்புகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைவாகவே இந்த கேரளா கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதை பொருளை மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!

24 மணி நேர வேலை நிறுத்தம் – ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் எடுத்த முடிவு

editor