உள்நாடு

ஒன்லைன் ஊடாக மதுபான விற்பனைக்கு அனுமதி

(UTV | கொழும்பு) –  இணைய வழி (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை