உலகம்

ஒட்சிசன் பற்றாக்குறை : நள்ளிரவில் அடுத்தடுத்து உயிர்கள் பலி

(UTV | செங்கல்பட்டு) –  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று(04) இரவு 10 மணி முதல் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒட்சிசன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒட்சிசன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

கொரோனாவை இனங்காண மோப்ப நாய்களுக்கு பயிற்சி

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு