கிசு கிசு

ஒசாமா பின் லேடனின் மகனின் தலைக்கு ஒரு மில்லியன்?

(UTV|AMERICA) ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

அல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

அடங்கிப் போகும் நிலையில் கோட்டா அரசு

ஹலால் இலட்சினை தேவையில்லை SLS மாத்திரம் போதுமானது

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா