உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது