சூடான செய்திகள் 1ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு September 19, 2019103 Share0 (UTVNEWS COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.