உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியில் 99 பேருடைய உறுப்புரிமை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவுக்கு செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி அளித்துள்ளது.

Related posts

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்ததுள்ளது

ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு

வரிகளை குறைப்பதற்கு சாத்தியம் இல்லை – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

editor