உள்நாடு

ஐ.தே. கட்சியின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று(14) செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவிற்கு 28 வாக்குகளும் ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor

மதுபானத்தின் விலையில் மாற்றம்