உள்நாடுசூடான செய்திகள் 1ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி March 7, 2020114 Share0 (UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.