உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது

editor

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்