சூடான செய்திகள் 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறை​வேற்றுக் குழு கூட்டம் இன்று  (24) நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் காலை 8.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து கலந்தோலோசிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை பறிமுதல்