அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் இப்போதைக்கு இல்லை : வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய முன்னாள் DIGக்கு 04 வருட கடூழிய சிறை

editor