சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய முன்னணி

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ள ஏனைய கட்சிகளும் சேர்ந்து உருவாக்கவுள்ள புதிய முன்னணி தொடர்பிலான நடவடிக்கைள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய முன்னணியின் அரசியலமைப்பானது எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியான களமிறங்கும் நோக்குடன் புதிய அரசியல் முன்னணி ஒன்றினை உருவாக்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது

தொலை தொடர்பு கோபுரத்தில் திடீரென தீ

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்