உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று(28) மாலை 3 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் பொதுத்தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு

எரிபொருள் விலையும் அதிகரிக்கும்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு