உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் பதவியேற்பு

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்றார்.

ஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு

இராணுவத் தளபதிக்கும் கொவிட் தடுப்பூசி

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து